விழுப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஹோமம் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில்,…
விழுப்புரம், மாயமான செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் யாக பூஜை நடத்தியுள்ளனர். சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி…