Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்லச் சதி செய்த வழக்கில் நிகில் குப்தாவுக்கு 235 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரி மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? இந்தியா கூறுவது என்ன?
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 54 வயது பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நகைக்காக பெற்ற தாயைக் கொன்றுவிட்டு கொள்ளை நாடகமாடிய அவருடைய மகளே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளுடன் வசித்த தாய்…
ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனப்படுகொலைக்கான நோக்கம் எப்படி நிரூபிக்கப்பட்டது? காஸா தொடர்பான இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் இதன் தாக்கம் என்ன?
நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவுக்கு (55) அமெரிக்க நீதிமன்றம் நேற்று (நவம்பர் 20) 19 ஆண்டுகள், 7 மாதங்கள் சிறைத்…