மதிப்பு மிகுந்த மஞ்சள் உலோகம் தங்கம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கத்தின் இருப்பும் முக்கிய அங்கத்தை வகிக்கிறது. தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும். இதனால் ஏழைகளின் எட்டாக்கனியாகவே தங்கம் நீடித்து வந்தது. திடீர்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கு விற்பனையாகிறது. ஜனவரி உச்சத்திலிருந்து ரூ.42,000-க்கு மேல் தங்கம் விலை சரிய என்ன காரணம்? நகை வாங்க இது சரியான நேரமா?